"ஆளுமை:ஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=ஸெய்யித் முஹம்மத், எம். ஏ. |
+
பெயர்=ஸெய்யித் முஹம்மத்|
தந்தை=|
+
தந்தை=முஸ்தபா ஆலீம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1931.03.25|
 
பிறப்பு=1931.03.25|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஸெய்யித் முஹம்மத் (1931.03.25 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் கலாபூசணம் என்னும் விருது பெற்றவர்.
+
ஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம் (1931.03.25 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஸ்தபா ஆலீம். மட்/ காத்தான்குடி மத்திய கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வி கற்றார். 
 +
 
 +
இவரது முதலாவது ஆக்கம் 1957 மார்கழி 29 இல் வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பப்பட்டது. இவர் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் கலாபூசணம் என்னும் விருதை 2001 இல் பெற்றவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:40, 11 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஸெய்யித் முஹம்மத்
தந்தை முஸ்தபா ஆலீம்
பிறப்பு 1931.03.25
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம் (1931.03.25 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஸ்தபா ஆலீம். மட்/ காத்தான்குடி மத்திய கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கம் 1957 மார்கழி 29 இல் வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பப்பட்டது. இவர் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் கலாபூசணம் என்னும் விருதை 2001 இல் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 60-62


வெளி இணைப்புக்கள்