ஆளுமை:ஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:47, 7 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஸெய்யித் மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸெய்யித் முஹம்மத், எம். ஏ.
பிறப்பு 1931.03.25
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸெய்யித் முஹம்மத் (பி. 1931, மார்ச் 25) ஓர் எழுத்தாளர். மட்டக்களப்பில் பிறந்த இவர் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. கலாபூசணம் எனும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 60-62


வெளி இணைப்புக்கள்