ஆளுமை:ஸெய்யித் முஹம்மத், முஸ்தபா ஆலீம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸெய்யித் முஹம்மத், எம். ஏ.
பிறப்பு 1931.03.25
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸெய்யித் முஹம்மத் (1931.03.25 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கட்டுரைகள், நூல்கள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், தினபதி, சிந்தாமணி, வீரகேசரி, நவமணி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் கலாபூசணம் என்னும் விருது பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 60-62


வெளி இணைப்புக்கள்