"இலக்கிய விமர்சனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 15: வரிசை 15:
  
 
* [http://noolaham.net/project/07/619/619.pdf இலக்கிய விமர்சனம்] {{P}}
 
* [http://noolaham.net/project/07/619/619.pdf இலக்கிய விமர்சனம்] {{P}}
 +
 +
 +
 +
 +
== நூல்விபரம்==
 +
 +
 +
கோடை நாடகநூலுக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதியுள்ளேன். அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றைத் திருத்தியும் காட்டியுள்ளேன். எனது நாடகங்களிலிருந்தே உதாரணங்களைத் தந்துள்ளேன். நாகம்மாள் என்ற நாவலுக்கும்் விமர்சனம் ஒன்று எழுதியுள்ளேன். தமிழ்பாடநூல்களில் உள்ள நாடகங்கள் மாணவர்களுக்குப் பொருந்தாதவை. தமிழ்்மொழியில் இலக்கிய விமர்சனம் என்று ஒரு கட்டுரையும் சேர்த்துள்ளேன். இதிலுள்ள விமர்சனக் கட்டுரைத்தொகுதி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கருதுகின்றேன்
 +
-அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை (நூல் அறிமுகம்)
 +
 +
'''பதிப்பு விபரம்'''
 +
 +
 +
இலக்கிய விமர்சனம். அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: ந.சுந்தரம்பிள்ளை, 30, கடைச்சாமி வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, நவம்பர், 2002. (யாழ்ப்பாணம்: நாம் அச்சகம், 51, பலாலி வீதி).
 +
(8), 50 பக்கம், விலை: ரூபா 40. அளவு: 18 * 12.5 சமீ.
 +
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1764)
 +
 +
 +
 +
 +
  
 
[[பகுப்பு:கட்டுரை]]
 
[[பகுப்பு:கட்டுரை]]

12:18, 11 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

இலக்கிய விமர்சனம்
619.JPG
நூலக எண் 619
ஆசிரியர் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை
நூல் வகை கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2002
பக்கங்கள் viii+ 50

[[பகுப்பு:கட்டுரை]]

வாசிக்க



நூல்விபரம்

கோடை நாடகநூலுக்கு முதன்முதலாக விமர்சனம் எழுதியுள்ளேன். அதில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டியதுடன் அவற்றைத் திருத்தியும் காட்டியுள்ளேன். எனது நாடகங்களிலிருந்தே உதாரணங்களைத் தந்துள்ளேன். நாகம்மாள் என்ற நாவலுக்கும்் விமர்சனம் ஒன்று எழுதியுள்ளேன். தமிழ்பாடநூல்களில் உள்ள நாடகங்கள் மாணவர்களுக்குப் பொருந்தாதவை. தமிழ்்மொழியில் இலக்கிய விமர்சனம் என்று ஒரு கட்டுரையும் சேர்த்துள்ளேன். இதிலுள்ள விமர்சனக் கட்டுரைத்தொகுதி ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று கருதுகின்றேன் -அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை (நூல் அறிமுகம்)

பதிப்பு விபரம்


இலக்கிய விமர்சனம். அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: ந.சுந்தரம்பிள்ளை, 30, கடைச்சாமி வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, நவம்பர், 2002. (யாழ்ப்பாணம்: நாம் அச்சகம், 51, பலாலி வீதி). (8), 50 பக்கம், விலை: ரூபா 40. அளவு: 18 * 12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 1764)

"https://noolaham.org/wiki/index.php?title=இலக்கிய_விமர்சனம்&oldid=13346" இருந்து மீள்விக்கப்பட்டது