கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்
71988.JPG
நூலக எண் 71988
ஆசிரியர்
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம்
வெளியீட்டாண்டு 2017
பக்கங்கள் 524

வாசிக்க

உள்ளடக்கம்

  • உள்ளடக்கம்
  • மதிப்புரை
  • முகவுரை – இ. பாலசுந்தரம்
  • கனடாத் தமிழர் வருகை – ஒரு வரலாற்று நோக்கு
  • கனடாவிற் புதிய குடிவரவாளருக்கான கல்வி
  • கனடாவிலே தமிழ்மொழியின் நிலை
  • கனடாவிலே தமிழ்ப் பண்பாடும் பண்பாட்டுப் பேணலும்
  • கனடாத் தமிழ் இலக்கியமும் தமிழியல் ஆய்வுகளும்
    • இலக்கிய முயற்சிகள்
    • தமிழியல் ஆய்வு
  • கனடாத் தமிழர் அறிவியல், பொருண்மிய மேம்பாடு
  • கனடாத் தமிழ் ஊடகங்களின் இயங்குநிலை
  • கனடாத் தமிழர் அரசியற் செயற்பாடுகள்
  • முதியோர் வாழ்வியலும் தலைமுறை இடைவெளியும்
  • கனடாவிற் கலை, இலக்கிய பண்பாட்டு மன்றங்கள்
  • நிறைவுரை
  • ஆய்வுத் துணை நூல்கள் – இதழ்கள்
  • பின்னிணைப்புக்கள் (I – IX)
    • கனடாவிலுள்ள சைவக் கோயில்கள்
    • கத்தோலிக்கத் தமிழ் ஆராதனைத் தலங்கள்
    • ஒன்ராறியோவில் இயங்கும் தமிழ் வானொலிகள்
    • கனடாவில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள்
    • கனடாவில் வெளிவந்த தமிழ் இதழ்கள்
    • தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட நூல்கள்
    • கனடாத் தமிழ் இணையத்தளங்கள்
    • கனடாவில் வெளிவந்த திரைப்படங்கள்
    • Mayor, Regional Counsellor, Municipal Councillor and School Trusttee Elections – Tamil Candidates