"கல்வி உளவியல் அடிப்படைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "கல்வியியல்" to "கல்வியியல்")
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 13: வரிசை 13:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/06/560/560.pdf கல்வி உளவியல் அடிப்படைகள் (6.45 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/06/560/560.pdf கல்வி உளவியல் அடிப்படைகள் (6.45 MB)] {{P}}
 +
<!--ocr_link-->* [http://noolaham.net/project/06/560/560.html கல்வி உளவியல் அடிப்படைகள் (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 +
=={{Multi|நூல் விபரம்|Book Description}}==
 +
ஆசிரியப் பயிற்சி பெறுபவர்களுக்கான உசாத்துணை நூலாக எழுதப்பட்ட நூல். நூலாசிரியர் 1984 முதல் 8 ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்பித்த போது இதே பெயரில் வெளியிட்ட நூலின் விரிவான வடிவம் இதுவாகும். 20 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
  
  
== நூல்விபரம்==
+
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 +
*கல்வி உளவியல்
 +
*பரம்பரையும் சூழலும்
 +
*முதிர்வு
 +
*ஊக்கலும் கற்றலும்
 +
*எண்ணக்கருவும் எண்ணக்கரு உருவாக்கமும்
 +
*நுண்மதியும் உளவியலாளர் கருத்துக்களும்
 +
*சிந்தனை வளர்ச்சிப் பற்றி பியாஜேயின் கருத்துக்கள்
 +
*ஞாபகம்
 +
*ஆளுமை
 +
*தனியாள் வேறுபாடுகள்
 +
*பொருத்தப்பாடு
 +
*கவனமும் புலக்காட்சியும்
 +
*பிள்ளை வளர்ச்சி
 +
*பிள்ளை வளர்ச்சிப் பருவங்கள்
 +
*கற்றலில் சிந்தனையும் மொழியும்
 +
*கற்றல்
 +
*கற்றலும் அதிலே செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்
 +
*கற்றல் இடமாற்றம்
 +
*கற்றல் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் : கற்றலும் நடத்தை மாற்றமும்
 +
*மாணவர்  தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கற்பித்தல்
 +
*உசாத்துணை நூல்கள்
  
  
  
அமரர் யோ.பெனடிக்ற் பாலன் (1939-1997) சிந்தனைத் தெளிவுமிக்க தமிழ்க் கல்வியாளர். கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். உளவியல் விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிப் பின் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பல ஆண்டுகள் கடமைபுரிந்தவர். கல்வி உளவியல் அடிப்படைகளை விளக்கும் இந்நூலில் 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பரம்பரையும் சூழலும், முதிர்வு, ஊக்கலும் கற்றலும், எண்ணக்கருவும் எண்ணக்கரு உருவாக்கமும், நுண்மதியும் உளவியலாளர் கருத்துக்களும், ஞாபகம், ஆளுமை, தனியாள் வேறுபாடுகள், கவனமும் புலக்காட்சியும் போன்ற இன்னோரன்ன விடயங்கள், ஆசிரிய மாணவர்களின் தேவையை மனதில் இருத்தி இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
  
  
'''பதிப்பு விபரம்'''<br/>
+
[[பகுப்பு:பெனடிக்ற் பாலன், யோ.]]
கல்வி உளவியல் அடிப்படைகள். யோ.பெனடிக்ற் பாலன். சென்னை 600 004: த்வனி, 216/10 R.K.Mutt Road,  1வது தளம், மைலாப்பூர், 5வது பதிப்பு, ஒக்டோபர் 2005, 1வது பதிப்பு, பெப்ரவரி 1996. (சென்னை 600005: மணி ஓப்செட்).
 
6 + 175 பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21.5 * 14 சமீ.
 
  
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 4204)
 
 
 
 
[[பகுப்பு:கல்வியியல்]]
 
[[பகுப்பு:பெனடிக்ற் பாலன், யோ.]]
 
[[பகுப்பு:நூல்கள்]]
 
 
[[பகுப்பு:1996]]
 
[[பகுப்பு:1996]]
 
[[பகுப்பு:த்வனி]]
 
[[பகுப்பு:த்வனி]]

20:58, 13 பெப்ரவரி 2017 இல் கடைசித் திருத்தம்

கல்வி உளவியல் அடிப்படைகள்
560.JPG
நூலக எண் 560
ஆசிரியர் பெனடிக்ற் பாலன், யோ.
நூல் வகை கல்வியியல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் த்வனி
வெளியீட்டாண்டு 1996
பக்கங்கள் 6 + 175

வாசிக்க

நூல் விபரம்

ஆசிரியப் பயிற்சி பெறுபவர்களுக்கான உசாத்துணை நூலாக எழுதப்பட்ட நூல். நூலாசிரியர் 1984 முதல் 8 ஆண்டுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கற்பித்த போது இதே பெயரில் வெளியிட்ட நூலின் விரிவான வடிவம் இதுவாகும். 20 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.


உள்ளடக்கம்

  • கல்வி உளவியல்
  • பரம்பரையும் சூழலும்
  • முதிர்வு
  • ஊக்கலும் கற்றலும்
  • எண்ணக்கருவும் எண்ணக்கரு உருவாக்கமும்
  • நுண்மதியும் உளவியலாளர் கருத்துக்களும்
  • சிந்தனை வளர்ச்சிப் பற்றி பியாஜேயின் கருத்துக்கள்
  • ஞாபகம்
  • ஆளுமை
  • தனியாள் வேறுபாடுகள்
  • பொருத்தப்பாடு
  • கவனமும் புலக்காட்சியும்
  • பிள்ளை வளர்ச்சி
  • பிள்ளை வளர்ச்சிப் பருவங்கள்
  • கற்றலில் சிந்தனையும் மொழியும்
  • கற்றல்
  • கற்றலும் அதிலே செல்வாக்குச் செலுத்தும் காரணிகளும்
  • கற்றல் இடமாற்றம்
  • கற்றல் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் : கற்றலும் நடத்தை மாற்றமும்
  • மாணவர் தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு கற்பித்தல்
  • உசாத்துணை நூல்கள்