"கவிதைக் கதம்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 16: வரிசை 16:
  
* [http://noolaham.net/project/06/550/550.pdf கவிதைக் கதம்பம்] {{P}}
 
* [http://noolaham.net/project/06/550/550.pdf கவிதைக் கதம்பம்] {{P}}
 +
 +
 +
 +
== நூல்விபரம்==
 +
 +
 +
 +
1944ஆம் ஆண்டுமுதல் எழுதத் தொடங்கியுள்ள சொக்கன் அவர்களின் முதற்கவிதைத் தொகுதியான வீரத்தாய் பருத்தித்துறை கலாபவன அச்சக வெளியீடாக 5.9.1958இல் பிரசுரமாயிற்று. இவரது முதல் நூலும் இதுவேயாகும். அன்றுதொடக்கம் தொடர்ந்து எழுத்துலகில் தடம்பதித்து வந்த சொக்கனின் வெள்ளிவிழா நினைவாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. தெய்வீகம், தத்துவம், மொழி, இலக்கியம், சமூகம், மானிடம் ஆகியன பற்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் பாடிய கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அமரர் சொக்கனின் வாழ்வியல் பணிகள் பற்றிய பல்வேறு குறிப்புகளும் இத்தொகுதியில் செறிந்து காணக்கிடைக்கின்றன. அவரது வாழ்வும் பணியும் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சொக்கனின் இலக்கிய வாழ்வின் முதல் 25 ஆண்டுகளைப் பற்றிய தகவல்களை இந்நூலில் நிறையவே பெற்றுக்கொள்ளலாம்.
 +
 +
'''பதிப்பு விபரம்'''
 +
 +
 +
கவிதைக் கதம்பம். சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: சொக்கன் எழுத்துப் பணியின் வெள்ளிவிழாக் குழு வெளியீடு, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432 காங்கேசன்துறை வீதி).
 +
xii, 42 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 18.5 * 12 சமீ.
 +
 +
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 3437)
 +
 +
 +
 +
 +
  
[[பகுப்பு:கவிதை]]
 
[[பகுப்பு:கவிதை]]

12:02, 11 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

கவிதைக் கதம்பம்
550.JPG
நூலக எண் 550
ஆசிரியர் சொக்கன்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சொக்கன் எழுத்துப் பணியின் வெள்ளி விழாக் குழு வெளியீடு
வெளியீட்டாண்டு 1974
பக்கங்கள் xii+ 42

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க

நூல்விபரம்

1944ஆம் ஆண்டுமுதல் எழுதத் தொடங்கியுள்ள சொக்கன் அவர்களின் முதற்கவிதைத் தொகுதியான வீரத்தாய் பருத்தித்துறை கலாபவன அச்சக வெளியீடாக 5.9.1958இல் பிரசுரமாயிற்று. இவரது முதல் நூலும் இதுவேயாகும். அன்றுதொடக்கம் தொடர்ந்து எழுத்துலகில் தடம்பதித்து வந்த சொக்கனின் வெள்ளிவிழா நினைவாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. தெய்வீகம், தத்துவம், மொழி, இலக்கியம், சமூகம், மானிடம் ஆகியன பற்றிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் பாடிய கவிதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அமரர் சொக்கனின் வாழ்வியல் பணிகள் பற்றிய பல்வேறு குறிப்புகளும் இத்தொகுதியில் செறிந்து காணக்கிடைக்கின்றன. அவரது வாழ்வும் பணியும் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு சொக்கனின் இலக்கிய வாழ்வின் முதல் 25 ஆண்டுகளைப் பற்றிய தகவல்களை இந்நூலில் நிறையவே பெற்றுக்கொள்ளலாம்.

பதிப்பு விபரம்

கவிதைக் கதம்பம். சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: சொக்கன் எழுத்துப் பணியின் வெள்ளிவிழாக் குழு வெளியீடு, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 432 காங்கேசன்துறை வீதி). xii, 42 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 18.5 * 12 சமீ.

-நூல் தேட்டம் (# 3437)

"https://noolaham.org/wiki/index.php?title=கவிதைக்_கதம்பம்&oldid=13330" இருந்து மீள்விக்கப்பட்டது