சூரியனோடு பேசுதல்

நூலகம் இல் இருந்து
Chandra (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:59, 4 சூன் 2008 அன்றிருந்தவாரான திருத்தம் (வாசிக்க)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சூரியனோடு பேசுதல்
144.JPG
நூலக எண் 144
ஆசிரியர் வ. ஐ. ச. ஜெயபாலன்
நூல் வகை கவிதை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் யாழ் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1986
பக்கங்கள் -

[[பகுப்பு:கவிதை]]

வாசிக்க


நூல் விபரம்

போர்க்களமாய் மாறிப்போன ஈழமண்ணிலிருந்து முகிழ்க்கும் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைப் பலப்பல பரிமாணங்களுடன் புலனாக்குவதால் இவற்றை மக்களுக்கு வழங்குவதும் கூடப் போராட்டத்துக்குப் புரியும் உதவியே. -துரை மடங்கன் (வெளியீட்டுரையில்)


பதிப்பு விபரம்

சூரியனோடு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். கோவை 641015: யாழ்.பதிப்பகம், 386, காமராஜர் வீதி, உப்பிலிப்பாளையம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1986. (கோவை 641030: Printopac)
72 பக்கம். விலை: இந்திய ரூபா 8. அளவு: 18x12 சமீ.


சூரியனோடு பேசுதல். வ.ஐ.ச.ஜெயபாலன். பிரான்ஸ், ஆசிரியர். 2வது பதிப்பு, ஜுலை 1987 (சென்னை 04: மிதிலா அச்சகம், மைலாப்பூர்)
78 பக்கம். விலை: இந்திய ரூபா 10. அளவு: 18x12 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=சூரியனோடு_பேசுதல்&oldid=8701" இருந்து மீள்விக்கப்பட்டது