"தமிழில் இலக்கிய வரலாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 10: வரிசை 10:
 
   பக்கங்கள்            =  292 |  
 
   பக்கங்கள்            =  292 |  
 
}}
 
}}
 
  
 
==வாசிக்க==
 
==வாசிக்க==

06:07, 17 சூன் 2008 இல் நிலவும் திருத்தம்

தமிழில் இலக்கிய வரலாறு
50.JPG
நூலக எண் 50
ஆசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
நூல் வகை இலக்கிய வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 292

[[பகுப்பு:இலக்கிய வரலாறு]]

வாசிக்க


நூல் விபரம்

தமிழில் இலக்கிய வரலாறு, நான்கு இயல்களில் ஆராயப்பட்டுள்ளது. இலக்கிய வரலாறு என்னும் பயில்துறை, அதன் புலமைப்பரப்பமைவு பற்றிய சுருக்க அறிமுகம், தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி, பிரச்சினை மையங்கள் வளர்ச்சியைப் பார்க்கும் முறை ஆகியன இவ்வியல்களின் பரப்புகளாக அமைகின்றன. பின்னிணைப்பாக இலக்கிய வரலாற்று நூல்களிற் சில பற்றிய நூல்விபரங்கள் தரப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்
தமிழில் இலக்கிய வரலாறு. கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600098: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், 1வது பதிப்பு, மார்ச் 1988. (சென்னை 600014: பாவை பிரின்டர்ஸ்) xx,292 பக்கம். விலை: இந்திய ரூபா 30. அளவு: 19*12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 776)

"https://noolaham.org/wiki/index.php?title=தமிழில்_இலக்கிய_வரலாறு&oldid=9152" இருந்து மீள்விக்கப்பட்டது