நிறுவனம்:அம்/ கரைக்குடா வேம்பையூர் செல்வவிநாயகர் கோயில்
From நூலகம்
Name | அம்/ கரைக்குடா வேம்பையூர் செல்வவிநாயகர் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | கரைக்குடா |
Address | கரைக்குடா, வேம்பையூர், ஆம்பாறை |
Telephone | |
Website |
கரைக்குடா வேம்பையூர் செல்வவிநாயகர் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரைக்குடா எனும் இடத்தில் அமைந்துள்ளது.