நிறுவனம்:அம்/ மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் கோயில்
From நூலகம்
Name | அம்/ மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் கோயில் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | அம்பாறை |
Place | நிந்தாவூர் |
Address | செங்கற்படை, நிந்தாவூர், அம்பாறை |
Telephone | |
Website |
மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் கோயில் கிழக்கிலங்கை, அம்பாறை மாவட்டத்தில் நிந்தாவூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாட்டுப்பழை எனும் இடத்தில் அமைந்துள்ளது.