"பகுப்பு:அரங்கம் (மட்டக்களப்பு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
இது 1995 காலப்பகுதியில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த இதழாகும். இது முற்றும் முழுதாக மாணவர்களின் ஆக்கங்களை வெளிக்கொணரும் நோக்குடன் வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராகவும், இதனை வெளியிடுபவராகவும் இரா. தவராஜா அவர்களே இருந்துள்ளார். இவ்விதழினை அறிவொளி அச்சகத்தினர் வெளியிட்டுள்ளனர். இவ்வச்சகத்தினை இரா. தவராஜா அவர்களே நடாத்திவந்துள்ளார். அக்கால கட்டத்தில் பலவகையான பல்சுவை இதழ்கள் வெளிவந்தாலும் , மாணவர்களின் ஆக்கங்கங்களைத் தாங்கிய மட்டக்களப்பின் இதழாக இது வெளிவந்துள்ளது. இது 1995 இல் இருந்து இருமாத இதழாக 17 இதழ்கள் வெளிவந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக நாடக அரங்க விடயங்கள்,தமிழியல் சார் விடயங்கள், அரசியல் நிகழ்வுகள், கவிதைகள், மாணவர்களின் பாடவிதான விடயங்கள் என்பன காணப்பட்டுள்ளன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:01, 31 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

இது 1995 காலப்பகுதியில் மட்டக்களப்பில் இருந்து வெளிவந்த இதழாகும். இது முற்றும் முழுதாக மாணவர்களின் ஆக்கங்களை வெளிக்கொணரும் நோக்குடன் வெளிவந்துள்ளது. இதன் பிரதம ஆசிரியராகவும், இதனை வெளியிடுபவராகவும் இரா. தவராஜா அவர்களே இருந்துள்ளார். இவ்விதழினை அறிவொளி அச்சகத்தினர் வெளியிட்டுள்ளனர். இவ்வச்சகத்தினை இரா. தவராஜா அவர்களே நடாத்திவந்துள்ளார். அக்கால கட்டத்தில் பலவகையான பல்சுவை இதழ்கள் வெளிவந்தாலும் , மாணவர்களின் ஆக்கங்கங்களைத் தாங்கிய மட்டக்களப்பின் இதழாக இது வெளிவந்துள்ளது. இது 1995 இல் இருந்து இருமாத இதழாக 17 இதழ்கள் வெளிவந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் உள்ளடக்கங்களாக நாடக அரங்க விடயங்கள்,தமிழியல் சார் விடயங்கள், அரசியல் நிகழ்வுகள், கவிதைகள், மாணவர்களின் பாடவிதான விடயங்கள் என்பன காணப்பட்டுள்ளன.

"அரங்கம் (மட்டக்களப்பு)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.