"பகுப்பு:இனிது இனிது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
'இனிது இனிது' எனும் இதழ் 2011காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பல்சுவை மாத இதழ். இது  உதயன் வெளியீட்டகத்தின் ஓர் வெளியீடாகும். கலை, இலக்கியம், அரசியல், மருத்துவம், பொழுதுபோக்கு, புனைவு என பல்சுவை அம்சங்களையும் தாங்கி வெளிவந்தது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:54, 22 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்

'இனிது இனிது' எனும் இதழ் 2011காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பல்சுவை மாத இதழ். இது உதயன் வெளியீட்டகத்தின் ஓர் வெளியீடாகும். கலை, இலக்கியம், அரசியல், மருத்துவம், பொழுதுபோக்கு, புனைவு என பல்சுவை அம்சங்களையும் தாங்கி வெளிவந்தது.

"இனிது இனிது" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இனிது_இனிது&oldid=162655" இருந்து மீள்விக்கப்பட்டது