"பகுப்பு:கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 +
கா இதழ் 2005 ஆவணி தொடக்கம் மட்டக்களப்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் குழாத்தினராக ச.மணிசேகரன், வி.கௌரிபாலன், திசேரா, கிக்கோ முதலியோர் அங்கம் வகித்தார்கள். இதனை மட்டக்களப்பு 'கா' இலக்கிய வட்டத்தினர் வெளியிட்டுள்ளனர். அக்கால கட்ட இலக்கிய உலகின் நவீன உடைப்புக்கான இதழாக புதிய சிந்தனை மிக்க படைப்புக்கள் உடன் இதன் வெளியானது. இதன் உள்ளடக்கங்களாக கிராமியக் கலை, கலைஞர் அறிமுகங்கள், நாடகம் சார் விடயங்கள், கவிதைகள், சிறுகதைகள் என்பன காணப்பட்டுள்ளன. துரதிஸ்டவசமாக இது தனது முதல் வருகையுடன் இடைநிறுத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.

03:36, 30 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

"கா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கா&oldid=492844" இருந்து மீள்விக்கப்பட்டது