"பகுப்பு:சமர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
சமர் இதழ் 1979 இல் வெளியானது. இதன் ஆசிரியராக டானியல் அன்டனி விளங்கினார். சமர் இலக்கிய வட்டத்துக்காக இந்த இதழ் வெளியானது. கலை இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது. சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் விமர்சனங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.  
+
சமர் இதழானது 1979 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இதழாகக் காணப்படுகிறது. இதுவொரு கலை இலக்கிய இதழாகும். இதன் ஆசிரியராக டானியல் அன்டனி விளங்கினார். இதனை சமர் இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. அக்கால கட்டத்தின் மிகவும் காத்திரமான படைப்புக்களையும், பெறுமதி மிக்க எழுத்தாளர்களின் ஆகங்களினைத் தாங்கியும்,  அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சனங்கள் முதலான விடயங்களை உள்ளக்கிய வகையில் இவ்விதழ் பதிப்புக்கண்டுள்ளது. அவ்வகையில் சிறுகதைகள் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கலை முன்னெடுப்புக்கள், சமூக அரசியல், விடுதலைப் போராட்டக் குறிப்புக்கள் முதலியன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்பட்டுள்ளன.  
 +
 
சமர் இதழ் அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சன  இதழாக வெளிவந்தது.
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:09, 7 டிசம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்

சமர் இதழானது 1979 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான இதழாகக் காணப்படுகிறது. இதுவொரு கலை இலக்கிய இதழாகும். இதன் ஆசிரியராக டானியல் அன்டனி விளங்கினார். இதனை சமர் இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. அக்கால கட்டத்தின் மிகவும் காத்திரமான படைப்புக்களையும், பெறுமதி மிக்க எழுத்தாளர்களின் ஆகங்களினைத் தாங்கியும், அரசியல் தத்துவார்த்த புரட்சிகர விமர்சனங்கள் முதலான விடயங்களை உள்ளக்கிய வகையில் இவ்விதழ் பதிப்புக்கண்டுள்ளது. அவ்வகையில் சிறுகதைகள் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், கலை முன்னெடுப்புக்கள், சமூக அரசியல், விடுதலைப் போராட்டக் குறிப்புக்கள் முதலியன இதன் உள்ளடக்கங்களாகக் காணப்பட்டுள்ளன.

"சமர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமர்&oldid=493854" இருந்து மீள்விக்கப்பட்டது