"பகுப்பு:சிந்தனை (பேராதனை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினைக் களமாகக் கொண்டு 1967 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த சமூக அறிவியல் காலாண்டு  இதழாக சிந்தனை வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப கால ஆசிரியராக க. அருமைநாயகம் அவர்கள் காணப்பட்டார். பின்னைய காலங்களில் கா. இந்திரபாலா அவர்கள் காணப்பட்டார். இவர்களிருவரும் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினைச் சேர்ந்தவர்கள். இதனைக் குறித்த பல்கலைக்கழகத்தின் கலைக் கல்விக்கழகம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலைகள், புவியியல், சமூகவியல், மொழியியல், வரலாறு, இலக்கியம், நூல் விமர்சனம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:28, 11 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினைக் களமாகக் கொண்டு 1967 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த சமூக அறிவியல் காலாண்டு இதழாக சிந்தனை வெளிவந்துள்ளது. இதன் ஆரம்ப கால ஆசிரியராக க. அருமைநாயகம் அவர்கள் காணப்பட்டார். பின்னைய காலங்களில் கா. இந்திரபாலா அவர்கள் காணப்பட்டார். இவர்களிருவரும் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினைச் சேர்ந்தவர்கள். இதனைக் குறித்த பல்கலைக்கழகத்தின் கலைக் கல்விக்கழகம் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலைகள், புவியியல், சமூகவியல், மொழியியல், வரலாறு, இலக்கியம், நூல் விமர்சனம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"சிந்தனை (பேராதனை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.