"பகுப்பு:ஞானோதயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
ஞானோதயம் இதழானது  2004 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக வெளிவந்துள்ளது. இதனை யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபையின் சார்பில் அதன் தலைவர் திரு.சி.கணேசலிங்கக் குருக்கள் அவர்களினால் சௌந்தரம் அச்சகத்தில் பதிப்புச்செய்யப் பட்டுள்ளது. இது சைவ சமயம் சார்ந்த குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரம் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளீடுகளாக விநாயகர் வழிபாடு, சைவநாற்பாதங்கள், வாதவூரர் கருத்துக்கள், கந்தபுராணம், சைவ வினாவிடை, சைவ சமயப்பொது அறிவு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:08, 7 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

ஞானோதயம் இதழானது 2004 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக வெளிவந்துள்ளது. இதனை யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபையின் சார்பில் அதன் தலைவர் திரு.சி.கணேசலிங்கக் குருக்கள் அவர்களினால் சௌந்தரம் அச்சகத்தில் பதிப்புச்செய்யப் பட்டுள்ளது. இது சைவ சமயம் சார்ந்த குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரம் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளீடுகளாக விநாயகர் வழிபாடு, சைவநாற்பாதங்கள், வாதவூரர் கருத்துக்கள், கந்தபுராணம், சைவ வினாவிடை, சைவ சமயப்பொது அறிவு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"ஞானோதயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஞானோதயம்&oldid=493787" இருந்து மீள்விக்கப்பட்டது