பகுப்பு:தமிழ் உலகம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:52, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழ் உலகம் 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து மாதமொரு முறை வெளிவந்துள்ளது. இதன் வெளிவருகைத் தளமாக லண்டன் காணப்படுகிறது. இதுவொரு அனைத்துலக தமிழ் சஞ்சிகையாகும். இதன் நிர்வாகப் பொறுப்பாளராக சுப்ரமணியம் கிருஷ்ணதாசன் அவர்கள் காணப்படுகின்றார். இதன் ஒவ்வொரு வருகையின் போதும் ஆசிரியர்கள் மாறுபட்டுள்ளனர். இது உலகம் பூராகவும் 17 நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், பொருளாதாரம், கலையும் கலாசாரமும், நேர்முகம், மலையகம், சமூகமும் சூழலும், காலமும் மாற்றமும், காட்சியும் காரணமும், வாசகர் எண்ணங்கள், எண்ணும் எழுத்தும், பொழுதும் ஓய்வும் , விளரமும் வியாபாரமும் ஆகிய பகுப்புக்களின் கீழ் விடயங்கள் காணப்படுகின்றன.

"தமிழ் உலகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்_உலகம்&oldid=493772" இருந்து மீள்விக்கப்பட்டது