பகுப்பு:தமிழ் ரைம்ஸ்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:45, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழ் ரைம்ஸ் ஐரோப்பாவில் இருந்து வெளிவருகின்ற இதழாகக் காணப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் இலவச இதழாகக் காணப்படுகிறது. இதன் ஆசிரியராக செ.தவா அவர்களும், துணையாசிரியராக க. சுப்பிரமணியம் அவர்களும் காணப்படுகின்றனர். இதனை TamilischenTheater e.v, Dortmund, germany வெளியிடுகிறது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, அரசியல், சமூகம், ஈழம், உலக நடப்புக்கள், இலக்கியம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"தமிழ் ரைம்ஸ்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்_ரைம்ஸ்&oldid=493764" இருந்து மீள்விக்கப்பட்டது