"புதியதோர் உலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - ".jpg" to ".JPG")
சி (Text replace - "வகை = இ" to "வகை=இ")
வரிசை 4: வரிசை 4:
 
   படிமம்          =  [[படிமம்:92.JPG|150px]] |
 
   படிமம்          =  [[படிமம்:92.JPG|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:கோவிந்தன்|கோவிந்தன்]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:கோவிந்தன்|கோவிந்தன்]] |  
   வகை               = இலங்கை இனப்பிரச்சினை |
+
   வகை=இலங்கை இனப்பிரச்சினை |
 
   மொழி=தமிழ் நாவல்கள்|
 
   மொழி=தமிழ் நாவல்கள்|
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:விடியல்|விடியல் பதிப்பகம்]] |
 
   பதிப்பகம்          =  [[:பகுப்பு:விடியல்|விடியல் பதிப்பகம்]] |

13:27, 10 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

புதியதோர் உலகம்
92.JPG
நூலக எண் 92
ஆசிரியர் கோவிந்தன்
நூல் வகை இலங்கை இனப்பிரச்சினை
மொழி தமிழ் நாவல்கள்
வெளியீட்டாளர் விடியல் பதிப்பகம்
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 244

வாசிக்க


நூல் விபரம்

பெப்ரவரி 15, 1985 இல் நான் அங்கம் வகித்த தமிழீழ விடுதலை அமைப்பில் இருந்து வெளியேறிய தோழர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். நாம் வெளியேறிய பின்பு எம்மை அழிப்பதற்காகத் தேடிய அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொண்டு இரு மாதங்கள் தலைமறைவாக இருந்தோம். அக்காலத்திலேயே இந்நாவல் படைக்கப்பட்டது. இந்நாவல் தனியொரு மனிதனின் படைப்பல்ல. பல தோழர்களின் ஆலோசனைகள், ஒத்துழைப்புடன் உருவான கூட்டுப்படைப்பு. தமிழீழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு வருடகாலமாக நடைபெற்ற உண்மைச் சம்பவங்களிலிருந்தே இந்நாவல் உருப்பெற்றுள்ளது. -கோவிந்தன் (2வது பதிப்பின் முன்னுரையில்)


பதிப்பு விபரம்

புதியதோர் உலகம்: நாவல். கோவிந்தன். சென்னை: வெளி யீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, மே 1985. (அச்சகவிபரம் குறிப்பிடப்படவில்லை) 365 பக்கம். விலை: இந்திய ரூபா 20. அளவு: 17.5*12.5 சமீ.

புதியதோர் உலகம்: நாவல். கோவிந்தன். கோவை: 641015: விடியல் பதிப்பகம், 3 மாரியம்மன் கோவில் வீதி, உப்பிலிப்பாளையம், 2வது பதிப்பு, ஏப்ரல் 1997. (சென்னை 600017: மாணவர் மறுதோன்றி அச்சகம்) 244 பக்கம். விலை: இந்திய ரூபா 70. அளவு: 21*13.5 சமீ.

-நூல் தேட்டம் (# 700)

"https://noolaham.org/wiki/index.php?title=புதியதோர்_உலகம்&oldid=161342" இருந்து மீள்விக்கப்பட்டது