"பேச்சு:முதற் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(New page: ==முதற்பக்க வடிவமைப்பு== முதற்பக்க வடிவமைப்புக்கு ஆங்கில விக்கிசோர்ச...)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:14, 29 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

முதற்பக்க வடிவமைப்பு

முதற்பக்க வடிவமைப்புக்கு ஆங்கில விக்கிசோர்சை முன்மாதிரியாகக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் சுருக்கமான அறிமுகம். அதன் பின்னர் உள்ளடக்கங்களை இலகுவில் சென்றடைய உதவும் வகையிலான உள்ளடக்க விபரம். நூலகத்தைப் பொறுத்தவரை மூன்றாவதாக உதவி கோரும் பகுதியும் தேவை. அதிக நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளாமல் இப்போது நிலுவையிலுள்ள திருத்தப் பணிகளையே கூடச் செய்ய முடியாத் நிலையே உள்ளது. கோபி 04:14, 29 ஆகஸ்ட் 2007 (MDT)

"https://noolaham.org/wiki/index.php?title=பேச்சு:முதற்_பக்கம்&oldid=293" இருந்து மீள்விக்கப்பட்டது