மக்கள் மறுவாழ்வு 1985.08

From நூலகம்
மக்கள் மறுவாழ்வு 1985.08
7044.JPG
Noolaham No. 7044
Issue ஆகஸ்ட் 1985
Cycle மாத இதழ்
Editor -
Language தமிழ்
Pages 12

To Read

Contents

  • கோடி கோடியாக அரசு மறுவாழ்வு உதவிகள் அளித்தாலும் தாயகம் திரும்பியோருக்கு உரியமுறையில் போய்ச் சேர்வதில்லை!
  • துரோகம் விளைவிப்பதாகும்
  • வாசகர்கள் எழுதுகிறார்கள்
    • தங்கள் அபிலாஷை நிறைவேறியது!
    • பிரச்சனைகளை துணிச்சலுடன் வெளியிடுகிறீர்கள்
    • எழுதுவதற்கு வாய்ப்பு அளிப்பீர்களா?
  • ஐந்து ஆண்டு என்று காலக்கேடு இருப்பதால் மருத்துவ, பொறியியல் படிப்புக்கு வாய்ப்பில்லை
    • நடை பாதை வியாபாரிகள் அச்சம்
    • அகதிகளின் குழந்தைகளுக்கு சலுகைகள்
  • சென்ற விடமெல்லாம்
    • மழை விட்டாலும் தூவானம் விடுவதில்லையே - ப. ஜெகநாதன்
  • இங்கேயும் ஜயவர்த்தனாக்கள்!
  • ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஓர் ஆலயம்
  • 'சமுதாய ஒருங்கிணைப்பு'
    • பொருளாதாரப் பிரச்சனை
    • அரசியல் பிரச்சனை
    • அமைப்புகள்
  • கோத்தகிரி குன்றுகளில்... - பிறைசூடி
  • மரபுகள் உடைபட புதுமைகள் செய்திடுவோம் - செ. அசோகன்
  • இந்திய வம்சாவழித் தமிழர்களை அடிமை நிலைக்குள்ளாக்கினர்!
  • ஈழ மக்களுக்காக இரத்தம் சுரக்கும் உங்களின் இதயம் தாயகம் திரும்பிய உங்கள் சகோதரருக்காக கண்ணீர் சுரக்குமா?