"வரலாற்றுத் திருக்கோணமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 14: வரிசை 14:
 
{{வெளியிடப்படவில்லை}}
 
{{வெளியிடப்படவில்லை}}
  
 
+
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
== நூல்விபரம்==
+
*என்னுரை - கனகசபாபதி சரவணன்
இந்நூலில் திருக்கோணமலை வரலாறு போர்த்துக்கீசரது வருகை வரை ஆராயப்பட்டுள்ளது. திருக்கோணேஸ்வரம் போன்றே திருக்கோணமலைத் தமிழ்மக்களின் வரலாறும் கிறிஸ்து காலத்திற்கு முன்பிருந்தே ஆரம்பித்திருக்கின்றது என்பதை இந்நூல் ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகின்றது.  திருகோணமலை வரலாற்றுடன் தொடர்பான தமிழக வரலாற்றுப் பின்னணிகளும் விரிவாக இங்கு ஆராயப்பட்டுள்ளன. தாயகத்திலிருந்து தற்போது ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் நூலாசிரியர் இந்நூலுக்காக பல்வேறு சர்வதேச ஆவணக்காப்பகங்களிலிருந்தும் தேடிப்பெற்ற பல சாசனங்களிலிருந்தும், வரலாற்று நூல்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்டியுள்ளார்.
+
*வரலாறும் சான்றாதாரங்களும்
 
+
*திருகோணமலை தமிழ் வரலாற்று இலக்கியங்கள்
 
+
*பெருங் கற்காலம்: ஆதிக் குடிகள்
'''பதிப்பு விபரம்'''
+
*திருக்கோணேஸ்வரமும் தோற்றக்காலமும்
வரலாற்றுத் திருகோணமலை. கனகசபாபதி சரவணபவன். திருக்கோணமலை: திருகோணமலை வெளியீட்டாளர்கள், 346 அன்புவழிபுரம், 1வது பதிப்பு. மே 2003. (சென்னை 600026: குமரன் பதிப்பகம், 3, மெய்கை விநாயகர் தெரு, வடபழநி).
+
*தென்னிந்திய அரசுகளின் எழுச்சிக் காலம்
272 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22 * 14 சமீ.
+
*கஜபாகு
 
+
*குளக்கோட்டன்
-[[நூல் தேட்டம் தகவல் கையேடு|நூல் தேட்டம்]] (# 1978)
+
*பொலநறுவை அரசின் வீழ்ச்சியும் திருகோணமலைச் சிற்றரசுகளின் எழுச்சியும்
 +
*இந்துமதமும் பௌத்தமும்
 +
*திருகோணமலையில் வன்னியர்கள்
 +
*திருகோணமலைச் சமூகங்கள்
 +
*திருகோணமலைத் தொல் மரபுகளும் வழமைகளும்
 +
*உசாத்துணை நூல்கள்
  
  

22:53, 25 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

வரலாற்றுத் திருக்கோணமலை
632.JPG
நூலக எண் 632
ஆசிரியர் கனகசபாபதி சரவணபவன்
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் திருகோணமலை வெளியீட்டாளர்
வெளியீட்டாண்டு 2003
பக்கங்கள் 272

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

உள்ளடக்கம்

  • என்னுரை - கனகசபாபதி சரவணன்
  • வரலாறும் சான்றாதாரங்களும்
  • திருகோணமலை தமிழ் வரலாற்று இலக்கியங்கள்
  • பெருங் கற்காலம்: ஆதிக் குடிகள்
  • திருக்கோணேஸ்வரமும் தோற்றக்காலமும்
  • தென்னிந்திய அரசுகளின் எழுச்சிக் காலம்
  • கஜபாகு
  • குளக்கோட்டன்
  • பொலநறுவை அரசின் வீழ்ச்சியும் திருகோணமலைச் சிற்றரசுகளின் எழுச்சியும்
  • இந்துமதமும் பௌத்தமும்
  • திருகோணமலையில் வன்னியர்கள்
  • திருகோணமலைச் சமூகங்கள்
  • திருகோணமலைத் தொல் மரபுகளும் வழமைகளும்
  • உசாத்துணை நூல்கள்