வார்ப்புரு:கிரந்த எழுத்துமுறை

நூலகம் இல் இருந்து
Vinodh (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:19, 6 நவம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பல்லவ கிரந்தம்
கிரந்த எழுத்துமுறை : গ্রন্থ লিপি பாரம்பரியமாக சமஸ்கிருதத்தை எழுத தென்னாட்டில் மிகப்பரவலாக பயன்பாட்டில் இருந்த எழுத்துமுறை ஆகும். கி.பி ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிரந்தம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. கிரந்த எழுத்து முறையிலிருந்தே பெரும்பாலான தென் கிழக்காசிய மொழிகளின் எழுத்துவடிவங்கள் தோன்றின.