வீடற்றவன்

From நூலகம்
வீடற்றவன்
573.JPG
Noolaham No. 573
Author வேலுப்பிள்ளை, சி. வி.
Category தமிழ் நாவல்கள்
Language தமிழ்
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Edition 1987
Pages viii + 100

To Read

நூல்விபரம்

மலையகத் தோட்டங்களுக்குள் தொழிற்சங்கங்கள் வேரூன்றி விடாமல் தோட்ட நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகளின் பின்னணியில் நகர்த்தப்படும் நாவல்.


பதிப்பு விபரம் வீடற்றவன். சி.வி.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: வைகறை, 330, நாவலர் வீதி, நல்லூர். 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம்) vi + 114 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (# 730)