உதவி:தேடுதல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஒரு பக்கத்தில் மேலே உள்ள தேடல் பெட்டியில், நீங்கள் தேட விரும்பும் கட்டுரைத் தலைப்பு / குறிப்புச் சொல்லை உள்ளிட்டு ENTER விசையை (அல்லது செல் / தேடு பொத்தானை ) அழுத்துங்கள். முதலில் குறிப்புச் சொற்களுக்கு மேற்கோள் குறியிடாமல் தேடிப் பாருங்கள். அந்த முயற்சி பயனளிக்கவில்லையெனில் , மேற்கோள் குறியிட்டுத் தேடுங்கள்.

  • சிறந்த முடிவுகளை பெற குறிப்புச் சொல்லை சரியாக உள்ளிடுங்கள்.

பெயர்வெளிகள்

இத்தளத்தில் உள்ளடக்கம் முதன்மை பெயர்வெளியில் மட்டுமில்லாமல் பிற பெயர்வெளிகளிலும் கொண்டுள்ளதால். எந்த பெயர்வெளியில் தேடப்பட வேண்டும் என்பதை சரியாக தேர்ந்தெடுக்கவும்.

இயல்பிருப்பாக, முதன்மை பெயர்வெளியில் மட்டுமே தேடப்படும். எனினும் உங்கள் தேடலுக்கு ஏற்றவாறு பிற பெயர்வெளிகளையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

வெளி தேடு பொறிகள்

  • சமயங்களில்,வெளி தேடு பொறிகளைப் பயன்படுதுவது மூலம் முடிவுகளை விரைந்து பெற இயலும். ஆனால் வெளி தேடு பொறிகளின் முடிவுகள் இற்றைப்படுத்தப்படாததாய் இருக்கக்கூடும்.

வெளி இணைப்புகள்

"https://www.noolaham.org/wiki/index.php?title=உதவி:தேடுதல்&oldid=42052" இருந்து மீள்விக்கப்பட்டது