உதவி:பக்க வரலாறு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இத்தளத்தில் ஒவ்வொரு முறை பக்கம் திருத்தப்படும் போதும் அந்த பக்கத்தின் பழைய பதிப்பு, தரவுத்தளத்தில் சேமிக்கப்படும். இது போன்ற சேமிக்கப்பட்ட பக்கங்களின் இணைப்பை வழங்குவதே பக்கவரலாறு ஆகும். ஆகவே, திருத்தும்போது ஏதேனும் பிழைகள், தெரியாமல் ஏற்படினும், அதை எளிதாகத் திருத்திவிடலாம். ஒரு பக்கத்தின் வரலாற்றைக்காண, அப்பக்கத்தின் அடியில் வரலாறு என்னும் இணைப்பைச் சொடுக்கினால் அப்பக்கத்தின் வரலாற்றுப்பக்கத்திற்கு இட்டுச்செல்லும்.

பக்க வடிவமைப்பு

(நடப்பு) (கடைசி) 09:57, 13 ஜூலை 2008 Vinodh.vinodh (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (8,217 பைட்டுகள்) (மீளமை)
(நடப்பு) (கடைசி) 09:55, 13 ஜூலை 2008 Vinodh.vinodh (பேச்சு | பங்களிப்புகள் | தடு) (8,124 பைட்டுகள்) (மீளமை)

மேற்கண்டவாறாக பல பதிப்புகள், மாற்றப்பட்ட நேரம், மாற்றும் மாற்றியவரின் பெயருடன் காணப்படும். மேலே இரண்டு பதிப்புகள் மட்டுமே காட்டப்பட்டுள்ளன, எனினும் எத்தனை முறை பக்கம் மாற்றப்பட்டதோஅத்தனை பதிப்புகளையும் பக்க வரலாற்றில் காணலாம்.

பழைய பதிப்புகள்

தேதியை சொடுக்கவதின் மூலம் குறிப்பிட்ட பழைய பதிப்பினை காண முடியும். பழைய பதிப்பை சேமிக்க விரும்பின், பழைய பதிப்பை அடைந்து தொகு என்பதை அதை அப்படியே சொடுக்கினால், பழைய பதிப்பு தற்போதைய பதிப்பாக சேமிக்கப்படும்

வேறுபாடுகள்

ஒரு பக்கத்திற்கு இன்னொரு பக்கத்திற்குமான வேறுபாட்டை, இரு குறிப்பிட்ட பதிப்புகளை தேர்வு செய்து ஒப்பிடவும் என்னும் பொத்தானை அழுத்தினால் இரு பதிப்பிற்கும் இடையேயான வேறுபாடு புலப்படும்

மீளமைத்தல்

பக்கத்த்தின் செய்யப்பட்ட சமீபத்திய மாற்றத்தை இல்லாததாக செய்ய வேண்டுமெனில் மீளமை என்பதை சொடுக்கினால், சொடுக்கப்பட்ட பதிப்பில் இருந்து முந்தைய பதிப்பிற்கு பக்கத்தைச் சேமித்துவிடும்.

"https://www.noolaham.org/wiki/index.php?title=உதவி:பக்க_வரலாறு&oldid=10137" இருந்து மீள்விக்கப்பட்டது