நூலகம் பேச்சு:வெளியிணைப்புகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இணைப்புக்கள், வெளி இணைப்புக்கள் என இரண்டை sidebar இல் வைத்திருப்பதைத் தவிர்த்து இணைப்புக்கள் பக்கத்தில் இரண்டையும் ஒன்றிணைக்கலாம். மாற்றம் பொருத்தமில்லையெனின் இணைப்புக்கள் பக்கத்தை முன்னிலையாக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. கோபி 14:26, 25 செப்டெம்பர் 2008 (UTC)