பகுப்பு:அகரம் (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மாதாந்த சிறுவர் சஞ்சிகையாக அகரம் இதழ், கொழும்பில் இருந்து 2009 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் பிரதம ஆசிரியராக ஆகில் அஹ்மத் ஷெரிஃவுடீன் விளங்கினார். தரம் 5 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களை மையப் படுத்தி இந்த இதழ் வெளியானது. கணிதம் விஞ்ஞானம் வரலாறு என்பவற்றோடு பொது அறிவு சார்ந்த தகவல்களையும் மாணவர்களுக்கு நல் கல்வி வழங்க கூடிய விடயங்களையும் தாங்கி இந்த இதழ் வெளியது. 5ம் தர புலமைப்பரிசில் சோதனையை மையப்படுத்திய வினாத்தாள்களை இந்த இதழ் பிரசுரித்தது.

"அகரம் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 73 பக்கங்களில் பின்வரும் 73 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகரம்_(இதழ்)&oldid=448477" இருந்து மீள்விக்கப்பட்டது