பகுப்பு:அகிலம்(யாழ்ப்பாணம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அகிலம்' இதழானது 1970களில் யாழ்ப்பாணம், வேலணையில் இருந்து வெளிவந்த முத்திங்கள்(காலாண்டு) சமூக அறிவியல் ஏடாகும். இதழின் ஆசிரியர் இரா.சிவச்சந்திரன். வெளியீடு 1975ஆம் ஆண்டு தை மாதம் காலாண்டு இதழாக ஆரம்பிக்கப்பட்டு 03 இதழ்களுடன் தடைப்பட்டது. வரலாறு, புவியியல், அறிவியல், பொருண்மியம், ஆன்மீகம் என பல்துறை சார்ந்தும் மக்களின் அறிவை விருத்திசெய்யும் வகையிலான கட்டுரைகளையும் செய்திகளையும் ஆய்வுகளையும் தாங்கி வெளிவந்தது.

"அகிலம்(யாழ்ப்பாணம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.