பகுப்பு:அம்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அம்பு' இதழ் 1970களில் ஈழத்தில் வெளிவந்த மாதாந்த அறிவியல் சிற்றிதழ். இதழின் வெளியீடு 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு விஞ்ஞான எழுத்தாளர் கழகம் சார்பாக கல்முனை சாஹிரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி ஆகியவற்றின் விஞ்ஞான கழகங்களின் உதவியோடு திரு.சின்னையா கதிர்காமநாதன் அவர்களை ஆசிரியராகவும், ஏ.எச்.அப்துல் பஸீர் அவர்களை துணை ஆசிரியராகவும் கொண்டு உள்ளடக்கத்தில் விஞ்ஞான அறிவியல் சார் கட்டுரைகளையும் துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது.

"அம்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அம்பு&oldid=448479" இருந்து மீள்விக்கப்பட்டது