பகுப்பு:அறிவுக்கதிர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக


அறிவுக்கதிர் சஞ்சிகை அறிவியல் இதழாக 2004 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. விஞ்ஞானம், உளவியல், இயற்கை, கல்வி, யோகா, ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் என பல்துறைகள் சார்ந்த அம்சங்களை உள்ளடக்கமாக கொண்டு வெளியானது. திருகோணமலையில் இருந்து வெளியான இந்த இதழ் மாணவர்களது அறிவுத்தேடலை பூர்த்தி செய்யும் வகையில் வெளியானது.

"அறிவுக்கதிர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.