பகுப்பு:அறுவடை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அறுவடை' இதழ் 2005காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பல்சுமை மாத இதழ் ஆகும். இதன் முதலாவது இதழ் 2005.12.03இல் வெளிவந்தது. இதழின் ஆசிரியர் ஜே.பாரதி ஆவார். வளம்மிக்க இளையோர் சமுதாயத்தை ஆக்குகின்ற முயற்சியான இவ் இதழில் அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், பொழுதுபோக்கு சார்ந்த படைப்புக்களை தாங்கி வெளிவந்த தமிழ் செய்தி தகவல் மையத்தினரின் ஓர் வெளியீடாகும்.

"அறுவடை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அறுவடை&oldid=160683" இருந்து மீள்விக்கப்பட்டது