பகுப்பு:அற்றம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அற்றம்' இதழ் 2005 காலப்பகுதியில் கனடாவில் இருந்து வெளிவந்தது. இதன் முதலாவது இதழ் 2005 வைகாசியில் வெள்யிடப்பட்டுள்ளது. எழுத்தில் ஆர்வத்துடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமையுடன், யாவருக்கும் பொதுவான களமாக இவ் இதழ் அமைந்தது. இதழின் ஆசிரியர் குழாமில் கஜானி குமார், கெளசல்யா, தான்யா, தி. பிரதீபா ஆகியோர் பங்களித்துள்ளனர். உள்ளடக்கத்தில் பெண்ணியம், இலக்கியம், விமர்சனம், சமூகவியல், சிறுகதை, கவிதை ஆகியவற்றுடன் நூலறிமுகத்தையும் தாங்கி வெளிவந்தது.

"அற்றம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அற்றம்&oldid=160690" இருந்து மீள்விக்கப்பட்டது