பகுப்பு:அலை ஓசை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அலை ஓசை' இதழ் 2011, 2012 காலப்பகுதியில் கொழும்பிலிருந்து வெளியாகிய பல்சுவை இதழ். இது ATA Graphics நிறுவனத்தாரின் இலவச வெளியீடாகும். முதலாவது இதழ் 2011ஆம் ஆண்டு பங்குனியில் வெளிவந்தது. இருமாத இதழாக ஆரம்பத்தில் வெளிவந்து பின்னர் காலாண்டு இதழாக வெளிவந்தது. 2012ஆம் ஆண்டு கார்த்திகையில் 07ஆவது இதழுடன் வெளியீடு தடைப்பட்டது.

இதழின் உள்ளடக்கத்தில் கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்பம், இலக்கியம், வரலாறு, அறிவியல் சார் கட்டுரைகளையும் பொழுதுபோக்கு, சோதிடம், அழகு குறிப்பு என்பவற்றுடன் விளம்பரங்களையும் தாங்கி வெளிவந்தது.

"அலை ஓசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அலை_ஓசை&oldid=161101" இருந்து மீள்விக்கப்பட்டது