பகுப்பு:அலை ஓசை (பிரான்ஸ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இவ்விதழானது பாரிஸ், பிரான்சினைத்தளமாகக் கொண்டு வெவந்த புலம்பெயர் சஞ்சிகை ஆகும். இது 2002 ஆம் ஆண்டில் இருந்து வெளிவருகிறது. இதன் ஆசிரியராக எமிலியானுஸ் ஜோய் அவர்கள் காணப்பட இதனை குருநகர் சென். ஜேம்ஸ் பழைய மாணவ சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர். புலத்திலும், தாயகத்திலும் உள்ள வளர்ந்த, வளர்ந்து வருகின்ற எழுத்தாளர்களுக்கு ஒரு நிலையான களத்தினை உருவாக்கும் நோக்குடனும், . குருநகர் சென். ஜேம்ஸ் பழைய மாணவ சங்கத்தினரின் செயற்பாடுகளை வெளிக்காட்டும் வண்ணமும் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவ சங்க செயற்பாடுகள், நிகழ்வுக்குறிப்புக்கள், சிறுகதைகள், கவிதைகள், பாடல்கள், இலக்கியவாதிகளின் குறிப்புக்கள் ஓவியம் மற்றும் பேச்சுபோட்டிகள் ஆகியவற்றை தனது உள்ளடக்கங்களாகத் தாங்கி வெளிவந்துள்ளது.

"அலை ஓசை (பிரான்ஸ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.