பகுப்பு:அல் ஹீதா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'அல் ஹீதா' இதழ் 1980களில் கிழக்கிலங்கை சாய்ந்தமருதிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய காலாண்டு இதழ். இது இஸ்லாமிய இளைஞர் இலக்கிய வட்டத்தினரின் ஓர் வெளியீடாகும். இதழின் பிரதம ஆசிரியர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆவார். அரசியல் பொருளாதாரம் சமயம் என்ற தளத்தில் இலங்கை முஸ்லீம் சமூகத்தினரின் எழுச்சிக்கான பதிவாக இவ் இதழ் அமைந்தது. உள்ளடக்கத்தில் அரசியல் கட்டுரைகள், இஸ்லாமிய சிந்தனைகள், சிறுகதைகள், கவிதைகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.

"அல் ஹீதா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அல்_ஹீதா&oldid=161107" இருந்து மீள்விக்கப்பட்டது