பகுப்பு:ஆக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆக்கம்' என்ற இதழ் 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த மாணவர் சஞ்சிகை. இது யாழ்ப்பாணம் பட்டப்படிப்புக்கள் கல்லூரியின் கல்வியியல் மாத வெளியீடாகும். இதன் முதலாவது இதழ் 1988ஆம் ஆண்டு பங்குனியில் வெளிவந்தது.

இதழின் ஆசிரியர் வே.சிவயோகலிங்கம் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் உயர்தர மாணவர்களுக்கும், முதற் கலை தகுதி தேர்வுக்கும் உரிய விடயத்தலைப்புக்களில் துறைசார் ஆசிரியர்களதும் விரிவுரையாளர்களதும் ஆக்கங்களைத்தாங்கி வெளிவந்தது.

"ஆக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆக்கம்&oldid=161149" இருந்து மீள்விக்கப்பட்டது