பகுப்பு:ஆதவன் எழுகிறான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஆதவன் எழுகிறான் கல்வி கலை இலக்கிய முத்திங்கள் மலராக 80 களின் இறுதியில் வெளிவர ஆரம்பித்தது. மு.ரவீந்திரன் ஆசிரியராக செயட்பட்டார். ந.அமிர்தலிங்கம் நிர்வாக ஆசிரியராக பணி ஆற்றினார். நாயன்மார்கட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. பல்துறை சார்ந்த இதழாக இது வெளியானது.

"ஆதவன் எழுகிறான்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.