பகுப்பு:ஆதவன் (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆதவன்' இதழ் 1980களில் ஈழத்தில் வெளிவந்த கல்வியியல் காலாண்டு இதழ். இது யாழ்ப்பாணம் உயர்கலைக் கல்லூரியின் வெளிவாரி பட்டதாரி மாணவர் ஒன்றியத்தின் வெளியீடாகும். இதழின் ஆசிரியர் ந. அமிர்தலிங்கம் ஆவார். பட்டப்படிப்பு மாணவர்களது படைப்பாற்றலுக்கு களமாக அமைந்த இவ் இதழின் உள்ளடக்கத்தில் பாடவிதானம் சார்ந்த விரிவுரையாளர்களது ஆக்கங்களையும் கவிதை, சிறுகதை என மாணவர்களது ஆக்கங்களையும் தாங்கி வெளிவந்தது.

"ஆதவன் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆதவன்_(இதழ்)&oldid=161178" இருந்து மீள்விக்கப்பட்டது