பகுப்பு:ஆய்வு (பேராதனை)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆய்வு' எனும் இதழ் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர்களின் சமூக விஞ்ஞான மன்றத்தினூடாக வெளிவரும் அரையாண்டு சமூக விஞ்ஞான ஆய்விதழாகும். இதன் முதலாவது இதழ் 2000ஆம் ஆண்டி ஆடி மாதம் வெளியிடப்பட்டது. இதழின் பிரதம ஆசிரியர் எம். எஸ். எம். அனஸ் ஆவார்.

ஆய்வுத்துறையில் ஈடுபடுபர்களுக்கான பொதுக் களமாக அமைந்த இவ் இதழ் சமூக விஞ்ஞான பாடத்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள், விமர்சனங்கள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.

"ஆய்வு (பேராதனை)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.