பகுப்பு:ஆய்வு (யாழ்ப்பாணம்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆய்வு' எனும் இதழ் ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக 1980களில் யாழ்ப்பாணம் கொக்குவிலிலிருந்து வெளிவந்த காலாண்டு ஆய்விதழ். இதன் முதலாவது இதழ் 1987.01.03 இல் வெளிவந்தது. தமிழ் சமூகத்தினரிடத்தில் பரந்துபட்ட உண்மை அறிவினை ஊட்டும் வகையில் இலக்கியம், வரலாறு, பொருண்மியம், புவியியல், விவசாயம் கைத்தொழில் என பல்துறைசார்தும் துறைசார் வல்லுனர்களின் ஆய்வியல் கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.

"ஆய்வு (யாழ்ப்பாணம்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.