பகுப்பு:ஆரண்யப் பிரசாதம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆரண்யப் பிரசாதம்' எனும் மலர் கொழும்பு வெள்ளவத்தை "ஓம் கிரியா பாபாஜி யோக ஆரண்யம்" என்ற அமைப்பினரின் வெளியீடாக 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஆண்டு மலராக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. மலரின் உள்ளடக்கத்தில் ஆன்மீக சிந்தனைகள், யோகாசனம் பற்றிய கட்டுரைகள், சித்தர்கள் பற்றிய குறிப்புக்கள் என்பவற்றுடன் ஆரண்யத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகளின் பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது.

"ஆரண்யப் பிரசாதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.