பகுப்பு:ஆறுதல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'ஆறுதல்' என்ற இதழ் கிழக்கிலங்கை திருகோணமலையிலிருந்து 2010காலப்பகுதியில் வெளிவந்த உள சமூக காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 2010ஆம் ஆண்டு ஜனவரி-மார்ச் இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர் திரு. தெ. மதுசூதனன் ஆவார்.

போரின் வடுக்களாலும் சமூக மாற்றத்தாலும் அமைதியை தொலைத்த நம் சமூகத்தின் உளவியல் மேம்பாட்டினை திசைமுகப்படுத்துகின்ற வகையில் உளவியலுக்கென்றே அமைந்த தனித்துவமான இதழாக துறைசார் வல்லுனர்களின் உளவியல், சமூகவியல் சார் கட்டுரைகளையும், வழிகாட்டல் ஆலோசனைகளையும், நேர்காணல்களையும் உளவியல் பாடவிதானத்திற்குட்பட்ட விடயங்களையும் தாங்கி வெளிவந்தது.

"ஆறுதல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆறுதல்&oldid=161591" இருந்து மீள்விக்கப்பட்டது