பகுப்பு:இதயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இதயம்' இதழ் 1970களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த கலை இலக்கிய மாத இதழ். இதழின் ஆசிரியர் திரு. சி. மகேஸ்வரன் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் கலை இலக்கிய கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், கலைஞர்கள் பற்றிய குறிப்புக்கள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.

"இதயம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இதயம்&oldid=161865" இருந்து மீள்விக்கப்பட்டது