பகுப்பு:இந்து ஒளி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இந்து ஒளி' இதழானது இலங்கை இந்து மாமன்றத்தினரின் ஓர் வெளியீடாகும். இதழின் வெளியீடு 1996ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு காலாண்டு இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது.

இந்துமக்களிடையே சமய அறிவை வளர்ப்பதும் சமயம் பற்றிய அறிவில் தெளிவை ஏற்படுத்துவதும் இவ் வெளியீட்டின் நோக்கம் என இதழாசிரியர் கருத்துரைக்கின்றார். இதை பிரதிபலிப்பதாய் இதழின் உள்ளடக்கத்தில் இந்து சமயம் என்ற அடிப்படையைக்கொண்ட ஆக்கங்கள் உள்ளடங்கியுள்ளது. சமயப் பெரியார்களது வாழ்க்கைக்குறிப்புக்கள், பண்டிகைகள் விரதங்கள் தொடர்பான கட்டுரைகள், ஆன்மீக புராணக் கதைகள் என்பன இதழை அலங்கரிக்கின்றது.

தொடர்புகளுக்கு:- அகில இலங்கை இந்து மாமன்றம், A.C.H.C.கட்டிடம், 91/5,சேர் சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை, கொழும்பு-2, இலங்கை. இணையத்தளம்:www.hinducongress.lk மின்னஞ்சல்: hinducongress@gmail.com தொலைபேசி: 0094-11-2434990

"இந்து ஒளி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 102 பக்கங்களில் பின்வரும் 102 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இந்து_ஒளி&oldid=157618" இருந்து மீள்விக்கப்பட்டது