பகுப்பு:இனி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இனி' இதழ் புலம்பெயர் ஈழத்தவர்களால் டென்மார்க்கிலிருந்து வெளியிடப்படுகின்ற சமூக கலாசார இலக்கிய ஆண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 2005ஆம் ஆண்டு மார்கழியில் வெளிவந்தது. இதழின் ஆசிரியர் திரு. த. சத்தியதாஸ் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் தமிழ், டெனிஸ் ஆகிய மொழிகளில் அமைந்த அரசியல், சமூகவியல், இலக்கிய சார் கட்டுரைகளையும் கவிதைகளையும் தாங்கி வெளிவருகின்றது.

"இனி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இனி&oldid=162499" இருந்து மீள்விக்கப்பட்டது