பகுப்பு:இருப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'இருப்பு' எனும் இதழ் 1990களில் கல்முனையிலிருந்து வெளிவந்த கவிதை இதழ். இதழின் ஆசிரியர் குழாமில் சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்)அவர்கள் பிரதான இடத்தை வகித்தார். உள்ளடக்கத்தில் கவிதைகளுடன் விமர்சனக் குறிப்புக்களையும் நூலறிமுகங்களையும் தாங்கி வெளிவந்தது.

"இருப்பு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:இருப்பு&oldid=448504" இருந்து மீள்விக்கப்பட்டது