பகுப்பு:உதயம் (இதழ்)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

உதயம் இதழ் கிழக்கிலங்கை மட்டகளப்பிலிருந்து 1990களில் வெளிவந்த கலை இலக்கிய காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு சித்திரை-ஆனி இதழாக வெளிவந்தது. இதழின் ஆசிரியர் உஷாதேவி தேவதாசன் ஆவார். இதழின் உள்ளடக்கத்தில் கலை, இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், இலக்கிய நிகழ்வுகளின் பதிவுகள், கவிதை, சிறுகதைகளுடன் நூல் விமர்சனங்களையும் தாங்கி வெளிவந்தது.

"உதயம் (இதழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உதயம்_(இதழ்)&oldid=172865" இருந்து மீள்விக்கப்பட்டது