பகுப்பு:உயிர்மெய்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'உயிர்மெய்' இதழ் நோர்வேயிலிருந்து வெளிவருகின்ற பெண்களுக்கான காலாண்டு இதழ். இதழின் ஆசிரியர்களாக தமயந்தி, பானுபாரதி ஆகியோர் பங்களிக்கின்றனர். இதன் முதலாவது இதழ் 2006ஆம் ஆண்டு தை-பங்குனி இதழாக வெளிவந்தது. பெண்ணிய கட்டுரைகள், பெண்ணியப் படைப்பாளிகள் பற்றிய பதிவுகள், கவிதைகள், அரசியல் சமூகவியல் ஆய்வுகளுடன் புகைப்படப் பதிவுகளையும் தாங்கி வெளிவருகின்றது.

"உயிர்மெய்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:உயிர்மெய்&oldid=163956" இருந்து மீள்விக்கப்பட்டது